¡Sorpréndeme!

முதல்வர் ஸ்டாலின் அமைதி; உண்ணாவிரத போராட்டம்; கடைகள் அடைப்பு!

2022-02-25 53 Dailymotion

பல்லடம் அருகே ஒப்பந்த வடிவில் கூலி உயர்வினை வழங்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்களை வலியுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் 4ம் நாளாக உண்ணாவிரதம். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவினாசி தெக்கலூர் சோமனூர் சாமளாபுரம் காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் அடைப்பு..