பள்ளி உணவில் விஷம் வைப்பேன்; மிரட்டிய சமையலர்காரிடம் விசாரணை
2022-02-24 2 Dailymotion
தாரமங்கலம் அருகே பள்ளி குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிடுவேன் என்று சமையலர் பெண் மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சமையலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.