¡Sorpréndeme!

வலிமை ரிலீஸ்; தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

2022-02-24 23 Dailymotion

நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் கோவை காந்திபுரம் 100அடி சாலையில் உள்ள கங்கா,யமுனா, காவேரி திரையரங்கில் 5மணிக்கு வெளியிடப்பட்டது. காட்சி துவங்கியதும் ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.