¡Sorpréndeme!

தேய்பிறை அஷ்டமி: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை!

2022-02-24 232 Dailymotion

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்ப்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் குவிந்து கால பைரவர் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.