சீரான சாலை இல்லாததால் அடிக்கடி ஏற்படும் விபத்து ! காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சீரான சாலை இல்லாததால் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.