¡Sorpréndeme!

போலீசாரிடம் மல்லுகட்டிய மூதாட்டி; இதாங்க காரணம்!

2022-02-23 151 Dailymotion

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச வேண்டும் என கூறி போலீசாரிடம் மல்லு கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.