¡Sorpréndeme!

இபிஎஸ், ஓபிஎஸ் எரிவாவையே கைப்பற்றிய திமுக; தேர்தல் குறித்து மக்கள் கருத்து!

2022-02-23 113 Dailymotion

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் திமுகவினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சமயம் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளனர்.