மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனச்சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை அங்கும் இங்குமாக நின்று உலாவியபடி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.