சார்பதிவாளர் அலுவலகத்தில் IT ரெய்டு; சார்பதிவாளர் சுற்றி வளைப்பு!
2022-02-22 20 Dailymotion
மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்ய லஞ்சம்பெற்ற சார்பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை 7 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சோதனை .