¡Sorpréndeme!

விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதம்; முதல்வரிடம் கோரிக்கை!

2022-02-21 14 Dailymotion

விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கம் சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு, பல்லடம் அருகே காரணம்பேட்டையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் அகற்றியதால், பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அமர்ந்து தங்களின் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.