செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.