தி.மு.க கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 56 தி.மு.க நிர்வாகிகள் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.