¡Sorpréndeme!

Vishnu Vishal தந்தை மீது Soori கொடுத்த புகாரில் ஏற்பட்ட திருப்பம்

2022-02-05 391 Dailymotion

#Soori
#VishnuVishal

Vishnu Vishal Father Cheating Case handover to CBI
காமெடி நடிகர் சூரியை ஏமாற்றி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை பணமோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என நடிகர் சூரி தரப்பில் இருந்து சிபிசிஐடி விசாரணை கோரி புதிய வழக்கு தொடர்ந்தார்.