¡Sorpréndeme!

12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்... தமிழகத்துக்கு ஒத்துவருமா அன்புமணி ராமதாஸ் யோசனை?!

2022-01-31 45 Dailymotion

'நிர்வாக ரீதியாக தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் எடுத்துச் சொல்லி நிறைவேற்றவும் மாவட்ட நிர்வாகத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குமான இன்னொரு அரசியல் பரிமாணமாகத்தான் பா.ம.க இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது' என்பது பொதுவெளிக் கருத்தாக இருக்கிறது.