¡Sorpréndeme!

செலவு குறைவு லாபம் அதிகம்... பாரம்பரிய நெல் சாகுபடியில் கலக்கும் நெல் செல்வம் _ Traditional paddy

2022-01-21 615 Dailymotion

பாரம்பரிய நெர் ரகங்கங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் மீது கவனம் ஈர்க்க நெல் செல்வம் ஒரு புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொளி..

Credits:
Camera : S.Devarajan | Edit: V.Srithar | Producer : M.Punniyamoorthy