¡Sorpréndeme!

அதெப்படி? Sri Lanka Tamil Political leaders மோடிக்கு கடிதம் எழுதலாம்?

2022-01-20 7,711 Dailymotion


ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதரிடம் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் அளித்தனர்.

Sri Lanka Tamil Political leaders wrote to PM Modi on Seeking India’s intervention.

#SriLanka
#13thAmendmentSriLanka
#Eelam
#TamilEelam