¡Sorpréndeme!

Coimbatore Stadium-ல் ஊக்கமருந்து குப்பிகள்.. பின்னணி என்ன?.. விளக்குகிறார் உலக சாம்பியன்

2021-12-24 1,751 Dailymotion

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் கழிப்பறையில் வலி நிவாரணி மருந்து குப்புகள் இருந்ததற்கு என்ன காரணம்? ஒரு வீரர் எப்போது முதல் ஊக்கமருந்து எடுக்கிறார், ஏன் எடுக்கிறார். ஊக்கமருந்தால் உழைப்பவர்களுக்கு பலனளிக்காமல் போவதை தடுப்பது எப்படி போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் கெட்டில் பெல் போட்டியில் தென்னிந்தியாவின் முதல் உலக சாம்பியன் பட்டம் வென்ற விக்னேஷ் ஹரிஹரன்.

Vignesh Hariharan Kettlebell World Championship Interview

#VigneshHariharan
#Kettlebell
#CoimbatoreStadium