¡Sorpréndeme!

China வளையில் Africa... கடனில் சிக்கி தவிக்கும் ஆப்ரிக்க நாடுகள்

2021-12-21 3 Dailymotion

ஒரு நாட்டுக்கு தேவையான போது ஒரு சில விதிமுறைகளோடு கடனைக் கொடுத்துவிட்டு, பிறகு அக்கடனை வைத்து தனக்கு தேவையான காரியங்களை அந்நாட்டில் (கடன் பெற்ற நாட்டில்) சாதித்துக் கொள்வது தான் கடன் ராஜதந்திரம்.