முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவ��கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம் கட்டியுள்ளதாகவும், இதற்காக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Former Minister Rajendra Balaji is on after not get anticipatory bail from MHC says Source.