¡Sorpréndeme!

London-ல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகும் Omicron.. Britain சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை

2021-12-15 18,556 Dailymotion

பிரிட்டன் நாட்டில் முதல் ஓமிக்ரான் மரணம் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் லண்டன் நகரில் ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய கொரோனா வகையாக ஓமிக்ரான் மாறலாம் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

Omicron variant coronavirus would be thr dominant strain in the London within 48 hours says Britain minister