¡Sorpréndeme!

தேனி பெரியகுளம் சாலை பெத்தாச்சி விநாயகர் கோவிலில் 4வது கார்த்திகை சோம வார்த்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

2021-12-14 2 Dailymotion

தேனி பெரியகுளம் சாலை பெத்தாச்சி விநாயகர் கோவிலில் 4வது கார்த்திகை சோம வார்த்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்

தேனி பெரியகுளம் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தாட்சி விநாயகர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அங்குள்ள சோமாஸ்கந்தர் என்ற சிவனுக்கு பால் அபிஷேகம் சந்தனம் இளநீர் விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்