Shaheen Afridi வீசிய பந்து... சுருண்டு விழுந்த Bangladesh வீரர்.. என்ன நடந்தது?
2021-11-20 3,301 Dailymotion
டி20 போட்டியின் போது வங்கதேச வீரர் அஃபிஃப் ஹொசேனுக்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் அஃப்ரீடி பொளேர் என்று கொடுத்த அடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shaheen Afridi hurts Bangladesh player afif hossain after trying to stumping him