பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனியிடன் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Joh Cena's Instagram post went viral after he posted dhoni photo