¡Sorpréndeme!

பி.எப் பணத்தை வைத்து தமிழ்த் தொண்டு.

2021-11-07 256 Dailymotion

தங்கள் அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்யும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் தமிழுக்கு ஆற்றும் தொண்டையே தன் அன்றாடப் பணியாக்கி வாழ்ந்து வருகிறார் புலவர் சுயம்புலிங்கம். தன் பணிக்காலத்தில் பி.எப் பணத்தைப் பிடித்து தமிழுக்கு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் சுயம்புலிங்கம்.

செய்தியாக்கம். என்.சுவாமிநாதன்

வீடியோ உதவி: உமா மகேஷ்வரன்