¡Sorpréndeme!

Captain இப்படி பேசக்கூடாது.. Virat Kohli மீது Kapil Dev சாடல்

2021-11-01 42,158 Dailymotion

டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த இந்தியாவின் மிக மோசமான தோல்வி கடும் கேள்வியை எழுப்பி இருக்கிறது. இரண்டு போட்டிகளிலுமே போராடாமல் அணி தோல்வி அடைந்தது இதற்கு முன்பு நாம் பார்த்திராத ஒன்று

Former cricket player kapil dev has objected to Indian captain virat kohli's post match statement