¡Sorpréndeme!

Indian Team-ன் நிலைக்கு IPL தான் காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

2021-11-01 1 Dailymotion


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் விளையாட்டுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Indian cricket team fans asking to ban IPL as india defeated by new Zealand in t20 world cup