¡Sorpréndeme!

முதல்வர் தலைமையில் CSK-க்கு பாராட்டு விழா - Srinivasan

2021-10-19 67,062 Dailymotion


தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை என்று தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், தோனி நாடு திரும்பியவுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Csk owner srinivasan says dhoni will play for csk in ipl 2022