¡Sorpréndeme!

வட மாநில கொள்ளையர்களை சுற்றி வளைத்தது எப்படி? | Sriperumbudur

2021-10-12 1 Dailymotion

பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஒரு கொள்ளையனை சுட்டுக்கொன்ற போலீசார் மற்றொரு கொள்ளையனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி கத்தியை பறிமுதல் செய்தனர். 10 தனிப்படை அமைத்து பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினரிடம் கொள்ளையர்கள் பிடிபட்டது தெரியவந்துள்ளது.

police ncounter at Sriperumbudur near Chennai. ncounter after massive manhunt for chain snatchers. un toting duo snatched a woman’s chain on Sunday, shot in the air. Police continue investigations.

#Chennai
#ChennaiPolice