College புதரில் ஜோடி ஜோடியா?!...End Card தேவை | Oneindia Tamil
2021-10-08 3,713 Dailymotion
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படும் பல ஏக்கர் நிலத்தை சீரமைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.