¡Sorpréndeme!

தமிழர் பகுதிகளில் China-வின் ஆதிக்கம்.. எதிர்ப்பை பதிவு செய்த Harsh Vardhan Shringla

2021-10-05 2 Dailymotion


இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடம் பகிரங்கமாகவே எதிர்த்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா.

Indian foreign secretary harsh vardhan shringla told tamil national alliance leaders, that india has opposed to the China's presence in srilankan North and East