லாரியை வழிமறித்து உள்ளிருந்த கரும்பை பறித்துத் தின்ற காட்டு யானை
2021-10-03 3 Dailymotion
இது சரிவராது நாம்மலே எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.. சத்தியமங்கலம் அருகே லாரியை வழிமறித்து லாரியிலிருந்து கரும்பை பறித்துத் தின்ற காட்டு யானை. Wild elephant snatching sugarcane from a lorry