நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேடி கண்டுபிடிக்க சிப்பிபாறை நாய் முதல்முறையாக களம் இறக்கப்பட்டுள்ளது.
Sippiparai dog has been brought down for the first time in search of tiger that bit 3 people at masinakudi near gudalur