Taliban has written to India for resume the passenger flights to Afghanistan., ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல் முறையாக தாலிபான்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.