¡Sorpréndeme!

'தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி?'-Seeman | Oneindia Tamil

2021-09-28 2 Dailymotion

தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி. பறக்கும் படை அமைப்பார்கள்,அப்பாவி மக்கள் இடம் பணம் பறிப்பார்கள்.ஆகவே தேர்தல் ஆணையத்தையே சீர்திருத்த வேண்டும் என காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி


Naam Tamilar Chief Seeman pressmeet

#Seeman
#TNK
#NaamTamilar