Imran tahir said I deserve more respectடி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து இம்ரான் தாஹிர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.