¡Sorpréndeme!

அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பு.. தேர்தலில் தப்பிப்பாரா Justin Trudeau ?

2021-09-09 4,187 Dailymotion


Canadian Prime Minister Justin Trudeau is facing many problems with less than two weeks for snap elections.

கனடாவில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை பல சிக்கல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.