Dhoni may take incharge as a coach for indian team in the future
உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கக்கூடிய விஷயமாக முன்னாள் கேப்டன் தோனி இந்த அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaSquad
#T20WorldCup