¡Sorpréndeme!

Singara Chennai 2.0: சென்னையில் கட்டப்பட இருக்கும் 3 புதிய மேம்பாலங்கள்

2021-09-07 20 Dailymotion

Singara Chennai 2.0 three new bridges will be constructed in Chennai. Chennai Corporation's latest announcement to construct new bridges.

சென்னை சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் தலைநகர் சென்னையில் புதிதாக மூன்று பாலங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.