Skipper Virat Kohli Got angry after Haseeb Hameed taking the guard far away from his crease in India vs England 4th Test
4வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் செய்த தவறை தட்டிக்கேட்பதற்காக கேப்டன் விராட் கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.