¡Sorpréndeme!

India ராணுவத்திடம் பயிற்சி பெற்ற Sher Mohammad Abbas Stanikzai தான் Afgan-ன் அடுத்த அதிபர் ?

2021-08-29 7,950 Dailymotion

According to the reports Taliban's Deputy Chief Sher Mohammad Abbas Stanikzai will become New Afghan President.

தாலிபான்கள் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.