¡Sorpréndeme!

வீரர்களின் பட்டியலை கேட்ட BCCI.. IPL Team-க்கு வந்த புது தலைவலி

2021-08-20 20,220 Dailymotion

IPL 2021 Squad Submission Deadline is over, Few foreign cricketers still doubtful, Teams requests time to BCCI

ஐபிஎல் அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய ஆப்பு ஒன்றை வைத்துள்ளது. இதனால் அணி நிர்வாகங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.