¡Sorpréndeme!

MK Stalin துணை பிரதமராக வாய்ப்பு? | தமிழ் நாட்டை சேர்ந்த யாரும் பிரதமராகவில்லை?

2021-08-18 1,495 Dailymotion

#CMStalin
#MKStalinForPM

MK Stalin is Next Prime Minister? No PM from Tamilnadu till now?
திமுக தலைவர் ஸ்டாலின் துணை பிரதமராகவும், தனது மகன் உதயநிதியை முதல்வராக்கவும் காய் நகர்த்துகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.