UK ambassador Sir Laurie Bristow to Afghanistan stayed back in Kabul to rescue people from his country amid Taliban victory.
ஆப்கானிஸ்தானில் இருந்து பொது மக்களும், நிர்வாகிகளும், தூதரக அதிகாரிகளும் வெளியேறி வரும் நிலையில் யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ மட்டுமே அங்கிருந்து வெளியேறாமல் தூதரகத்திலேயே தங்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.