¡Sorpréndeme!

Joe Biden நீண்ட விளக்கம்! Afghanistan-ஐ விட்டு US கிளம்பியது ஏன்?

2021-08-17 1 Dailymotion

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெரும் முடிவில் உறுதியாக உள்ளதாக அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அமெரிக்காவுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடிகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

US President Joe Biden pressmeet about afghanistan

#Biden
#Kabul
#Afghanistan