¡Sorpréndeme!

Afghanistan -ல் இந்திய தூதரகம் மூடல், மத்திய அரசு உத்தரவு

2021-08-17 1,102 Dailymotion

#Afghanistan
#IndiaAfganistanEmbassy
#America
#KabulAirport

India orders to close Afghanistan embassy in Kabul
ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் வசமான நிலையில் அந்த நாட்டுக்கான இந்திய தூதரகம் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கான இந்தியா தூதர் மற்றும் அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் உடனே நாடு திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.