Rohit and KL rahul made First 100+ opening partnership for India in the first innings at Lord's since 1952.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.