நெக்ஸூ ரோம்பஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளை நாங்கள் ஓட்டி பார்த்தோம். இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.