கடுமையான நிதி நெருக்கடி.. Imran Khan வீட்டை வாடகைக்கு விடும் Pakistan அரசு
2021-08-04 1,008 Dailymotion
Pakistan Gov puts PM Imran Khan’s official home up for rent
இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தை கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடத் தயார் என்று பாகிஸ்தான் அரசு அதிரடியாக ஒரு முடிவை அறிவித்துள்ளது.