¡Sorpréndeme!

பிஎம்டபிள்யூ 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட பதிப்பு கார் விற்பனைக்கு அறிமுகம்

2021-08-04 27,770 Dailymotion

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் 740எல்ஐ எம் ஸ்போர்ட் தனிப்பட்ட எடிசன் காரை ரூ.1.42 கோடியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.