¡Sorpréndeme!

Turkey-ல் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ.. பற்றி எரியும் நகரங்கள்!

2021-08-01 3,128 Dailymotion

Raging forest fires sweep through several parts of Turkey. so far 6 peple loss their lofe

துருக்கியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.